முக்கிய பக்கங்கள்
நிர்வாகம்

ஆங்கில அறிவியல் சொற்கள்

River – ஆறு

Delta – கழிமுகம் / வடிநிலம்

Strait – நீரிணை

Isthmus – நிலவிணை

Archipelago – தொகுதீவு

Island – தீவு

Sea – கடல்

Ocean – மாக்கடல் / பெருங்கடல்

Beach – கடற்கரை

Lagoon – காயல்

Cove – சிறுகுடா

Gulf – வளைகுடா

Bay – விரிகுடா

Peninsula – குடாநாடு / குடாநிலம்

Cliff – ஓங்கல்

Hill – குன்று

Mountain – மலை

Forest – காடு

Jungle – அடவி

Plateau – மேட்டுநிலம்

Canyon – ஆற்றுக்குடைவு

Valley – பள்ளத்தாக்கு

Cave – குகை

Desert – பாலை

Oasis – பாலைச்சோலை

Dune – மணற்குன்று

Mesa – மேடு

Prairie – பெருவெளி

Plain – சமவெளி

Lake – ஏரி

Pond – பொய்கை

Waterfall – அருவி

Stream – ஓடை

Geyser – ஊற்று

Canal – கால்வாய்

Swamp – சதுவல்

Marsh – சதக்கல்

Volcano – எரிமலை

Glacier – சறுக்கு பனிக்கட்டி ஆறு

Tundra – பனிவெளி

Iceberg – பனிப்பாறை

Cape – முனை

Fjord – இடுக்கேரி

Spring – ஊற்று

Hot Spring – சுடுநீர் ஊற்று