முக்கிய பக்கங்கள்
நிர்வாகம்

சமஸ்கிருதத்தால் அழியவிருந்த தமிழ்ச் சொற்கள்

புஷ்பம் – பூ

சுந்தர் – அழகு

கேசம் – முடி

அக்னி – தீ

வாயு – காற்று / வளி

சவம் – பிணம்

பாவம் – தீயவை

வதனம் – முகம்

புத்தி – அறிவு

சபை – அவை

குரு – ஆசான்

சங்கீதம் – இசை

யாகம் – குண்டம்

மஹா – பெரிய

ஜனங்கள் – மக்கள்

பூலோகம் – நிலம்

அமிர்தம் – அமிழ்து

ஸ்ரீ – அருள்மிகு

வஸ்திரம் – ஆடை

சடம் – உணர்வற்ற

சித்திரம் – ஓவியம்

சாஸ்திரம் – கலை

ஆகாயம் – விண்

ஸ்நானம் – குளியல்

பூஜை – தொழுதல்

தீர்த்தம் – தண்ணீர்

சிஷ்யன் – மாணவன்

ஜெபம் – வேண்டுதல்

ஆச்சாரம் – சமய முறைகள்

தசமி – பத்தாம் நாள்

நவமி – ஒன்பதாம் நாள்

உற்சவம் – திருவிழா

ருது – பருவமடைதல்

நித்திரை – உறக்கம்

விவாகம் – திருமணம்

விவாகரத்து – மணமுறிவு

யாத்திரை – சமயப் பயணம்

பாதரட்சை – செருப்பு

நைவய்தியம் – படையல்

வித்யாலயம் – பள்ளி

பிரசவம் – பிள்ளை பெற்றல்

நமஸ்காரம் – வணக்கம்

தட்சணை – அன்பளிப்பு

நவரசம் – ஒன்பான் சுவை

விஞ்ஞானம் – அறிவியல்

அப்பியாசம் – படிப்பித்தல் / பயிற்சி செய்தல்

கர்ப்பகிரகம் – கருவறை

விவசாயம் – வேளாண்மை

கும்பாபிஷேகம் – குடமுழுக்கு