River = ஆறு
Delta = கழிமுகம்/வடிநிலம்
Strait = நீரிணை
Isthmus = நிலவிணை
Archipelago = தொகுதீவு
Island = தீவு
Sea = கடல்
Ocean = மா(க்)கடல்/ பெருங்கடல் {சமுத்திரம் தமிழல்ல}
Beach = கடற்கரை
Lagoon = காயல்
Cove = சிறுகுடா
Gulf = வளைகுடா
Bay = விரிகுடா
Peninsula = குடாநாடு/குடாநிலம் {தீப கற்பம் தமிழல்ல}
Cliff = ஓங்கல்
Hill = குன்று
Mountain = மலை
Forest = காடு
Jungle = அடவி
Plateau = மேட்டுநிலம்
Canyon = ஆற்றுக்குடைவு
Valley = பள்ளத்தாக்கு
Cave = குகை
Desert = பாலை
Oasis = பாலைச்சோலை
Dune = மணற்குன்று
Mesa = மேடு
Prairie = பெருவெளி
Plain = சமவெளி
Lake = ஏரி
Pond = பொய்கை
Waterfall = அருவி
Stream = ஓடை
Geyser = ஊற்று
Canal = கால்வாய்
Swamp = சதுவல்
Marsh = சதக்கல்
Volcano = எரிமலை
Glacier = சறுக்கு பனிக்கட்டி ஆறு
Tundra = பனிவெளி
Iceberg = பனிப்பாறை
Cape = முனை
Fjord =இடுக்கேரி
Spring = ஊற்று
Hot Spring = சுடுநீர் ஊற்று