முக்கிய பக்கங்கள்
நிர்வாகம்

தமிழ் தொழில்நுட்ப அகராதி

தொழில்நுட்ப வளர்ச்சியால்,
புதிய சொற்கள்
தினமும் உருவாகின்றன.
அவற்றிற்கு
தமிழில்
சரியான சொற்கள்
உருவாக்கப்படுவது
மிக அவசியம்.

Technology — தொழில் நுட்பம்
1. What’s App — புலனம்
2. YouTube — வலையொளி
3. Instagram — படவரி
4. WeChat — அளாவி
5. Messenger — பற்றியம்
6. Twitter — கீச்சகம்
7. Telegram — தொலைவரி
8. Skype — காயலை
9. Bluetooth — ஊடலை
10. WiFi — அருகலை
11. Hotspot — பகிரலை
12. Broadband — ஆலலை
13. Online — இயங்கலை, நேரலை
14. Offline — முடக்கலை
15. Thumbdrive — விரலி
16. Hard Disk — வன்தட்டு
17. GPS தடங்காட்டி , புவிநிலை உணரிதடங்காட்டி , புவிநிலை உணரி, புவியிடங்காடி, இடநிலை உணர்வி
18. Smart phone — திறன்பேசி
19. CCTV — மறைகாணி
20. LED — ஒளிர்விமுனை
21. 3D — முத்திரட்சி
22. Selfie — சுயஉரு
23. Digital — மின்னிலக்க, எண்மின்
24. Broadband — ஆலலை
25. Charger — மின்னூக்கி
26. Printer — அச்சுப்பொறி
27. SIM card — செறிவட்டை
28. Hardisk — வன்தட்டு
29. Scanner — வருடி
30. Projector — ஒளிவீச்சுக் கருவி
31. Cyber — மின்வெளி
32. Technology- தொழில்நுட்பம்
33. Software - மென்பொருள்Hardware → வன்பொருள்
34. Application- பயன்பாடு
35. Network - வலையமைப்பு
36. Database- தரவுத்தளம்
37. Security- பாதுகாப்பு