முக்கிய பக்கங்கள்
நிர்வாகம்

எழுத்து & பொருள் பிழைகள்

அத்துடன் → அதனுடன்

அவைகள் → அவை

சுவற்றில் → சுவரில்

அருகாமை → அருகில்

நாற்றம் → துர்நாற்றம்

போக்குவரத்து → போக்குவரவு

ஒன்றாம் தேதி → முதல் தேதி

எட்டுப் பேர் → எண்மர்

நான்கே முக்கால் → நாலே முக்கால்

மருத்துவமனையில் அனுமதித்தல் → மருத்துவமனையில் சேர்த்தல்

தோற்கடித்து (தோல் + கடித்து) → தோல்வியுறச் செய்து

முற்றிலும் → முற்றும்

பகுதி மேகமூட்டமாக → ஓரளவு மேகமூட்டமாக

நீரழிவு → நீரிழிவு

குடை மிளகாய் → குட மிளகாய்

மருதாணி → மருதோன்றி

ஏழரை நாட்டுச் சனி → ஏழரையாட்டைச் சனி

கட்டிடம் → கட்டடம்

தொப்புள் → கொப்பூழ்

முகர்ந்து → மோந்து

புடவை → புடைவை

பல்லாங்குழி → பன்னாங்குழி

வாய்வு → வாயு

சிகப்பு → சிவப்பு

வண்ணான் → வண்ணன்

…என அழைக்கப்படுவார் → எனக் குறிப்பிடப்படுவார்

தட்டிச் செல்பவர் → வெல்பவர்

பணம் / உயிரிழக்கும் வாய்ப்பு → பணம் / உயிரிழக்கும் அபாயம்

பிரத்தியோகமாக → பிரத்தியேகமாக

தொடக்கி → தொடங்கி

மருந்து எடுத்தேன் → மருந்து குடித்தேன் / உட்கொண்டேன்

ஒருத்தன் → ஒருவன்

ஒருவள் → ஒருத்தி

கர்வம் கொண்டவள் அல்ல → கர்வம் கொண்டவள் அல்லள்

பண்ணியது → ஏற்படுத்திற்று

செல்வந்தர் → செல்வர்

நீர்வீழ்ச்சி → அருவி

அமுல் → அமல்

அதை பற்றியது → அது பற்றி / அதைப் பற்றி

தொற்றியது → தொற்றிற்று

முற்றியது → முற்றிற்று

கோர்வை → கோவை

கோர்த்து → கோத்து

கெட்டி மேளம் → கொட்டு மேளம்

பெருவாரியாக → பெருவராக

பலருக்கும் → பலர்க்கும்

பதினைந்தாயிரம் → பதினையாயிரம்

தென்மேற்கு சமூக மன்றம் → தெற்கு–மேற்கு சமூக மன்றம்

பேருந்து எடுத்தேன் → பேருந்தில் பயணம் செய்தேன்

பி.சுசீலா குரல் வழி கேட்கலாம் → பி.சுசீலா பாடக் கேட்கலாம்

குரலுக்குச் சொந்தக்காரர் → பாடலைப் பாடியவர்

தொல்லாயிரத்தி → தொள்ளாயிரத்து

சதை → தசை

ஏமாந்தான் → ஏமாறினான்

தேனீர் → தேநீர்

முயற்சிக்கிறேன் → முயல்கிறேன்

சிறைக்குப் போனேன் → சிறைச்சாலை போனேன்

முன்னூறு → முந்நூறு

ஒத்துக்கொள் → ஒப்புக்கொள்

குற்றச்சாட்டு → குற்றச்சாற்று

மீட்டி வந்தனர் → மீட்டு வந்தனர்

வென்னீர் → வெந்நீர்

உடுத்தி வந்தான் → உடுத்து வந்தான்

திருநிறைச்செல்வன் / செல்வி → திருநிறைசெல்வன் / செல்வி

திருவளர்ச்செல்வன் / செல்வி → திருவளர்செல்வன் / செல்வி

தொட்டாச் சிணுங்கி → தொட்டாற் சுருங்கி

கற்பூரம் → கர்ப்பூரம்

அச்சுக் கோர்ப்பு → அச்சுக் கோப்பு

அழுகாதீர்கள் → அழாதீர்கள்

கடன் வழங்கினான் → கடன் கொடுத்தான்

தண்டனை வழங்கினான் → தண்டித்தான்

ஆவாரம்பூ → ஆவிரம்பு

கைமாறு → கைம்மாறு

பதட்டம் → பதற்றம்

தென்னங்கன்று → தென்னம்பிள்ளை

வேப்பம்பிள்ளை → வேப்பங்கன்று

சீயக்காய் → சிகைக்காய்

புட்டு → பிட்டு

நெல் குத்தல் → நெல் குற்றல்

பயிறு → பயறு

குண்டுச் சட்டி → குண்டாச்சட்டி

ஆத்திச்சுடி → ஆத்தி சூடி

பழமுதிர்ச்சோலை → பழமுதிர் சோலை

நினைவு கூறுதல் → நினைவு கூர்தல்

நூற்கள் → நூல்கள்

நாட்கள் → நாள்கள்

எண்ணிக்கை உயர்ந்துவிட்டன → எண்ணிக்கை கூடிவிட்டது

மென்மேலும் → மேன்மேலும்

முயற்சித்தேன் → முயன்றேன்

இன்றி → அன்றி

அருவெறுப்பு → அருவரப்பு

எந்தன் → என்றன்

ஒருக்கால் → ஒருகால்

ஒத்தி → ஒற்றி

மடப்பள்ளி → மடைப்பள்ளி

சுப்ரமணியன் → சுப்பிரமணியன்

பொருத்தவரை → பொறுத்தவரை

அமாவாசை → தேய்மதி / குறைமதி / மறைமதி

பெளர்ணமி → முழுமதி / நிறைமதி / வளர்மதி

ஜலகரங்கம் → நீர்க்கிண்ண இசை

தர்ம சங்கடம் → அடிவழி இடர்

பூதக் கண்ணாடி → உருபெருக்கிக் கண்ணாடி

ஜமீன் → நிலபுலம்

மாலுமி → நாவாயோட்டி

அபாண்டம் → வீண் பழிக்கூற்று

சாவி → திறவுகோல்

சப்பாத்தி → கோந்தடை

புரோட்டா → புரியடை

பாயசம் → பாற்கன்னல்

பந்தயம் → பணயம்

பலத்த காயம் → பெரும் புண்

மெய்மை → மெய்ம்மை

பொய்மை → பொய்ம்மை

நாகரீகம் → நாகரிகம்

பழநி → பழனி

மாயவரம் → மாயூரம்

மாகபலிபுரம் → மாமல்லபுரம்

ஐநூறு → ஐந்நூறு

பழமை → பழைமை

உடமை → உடைமை

அடமானம் → அடைமானம்

பேட்டை → புறநகர்

பாக்கி → நிலுவை

கொசு → கொசுகு / சுள்ளான்

சாகாமல் → சாவாமல்

கழிப்பறை → கழிவறை

நாவு → நா

சோதிடம் → கோள் கணியம்

கிரகம் → கோள்

பிரபஞ்சம் → அண்டம்

ஆகாயம் → விண் / வெளி

மேகம் → முகில்

புவனம் → உலகம்

ஜூவாலை → நெருப்பு

சிரம் → தலை

கரம் → கை

நயனம் → கண்

இரத்தம் → குருதி

பாதம் → அடி

கேசம் → மயிர்

வதனம் → முகம்

நாசி → மூக்கு

வார்த்தை → சொல்

அர்த்தம் → பொருள்

கண்ணாம்பூச்சி → கண்ணாமுச்சி

சுவற்றில் → சுவரில்

கயிறை → கயிற்றை

சீயக்காய் → சிகைக்காய்

வென்னீர் → வெந்நீர்

ஒருகால் (ஒரு வேளை) → ஒருக்கால்

சிகப்பு → சிவப்பு

கோர்வை → கோவை

ஓட்டுனர், நடத்துனர் → ஓட்டுநர், நடத்துநர்

இன்றி → அன்றி

கோவிலன் → கோவலன்

கர்னகி → கண்ணகி

கண்றாவி → கண்ராவி

அண்ணாக்கு → அண்ணம்

அம்மணம் → அந்த + மணம்

இன்றுமுதல் அமைச்சர் பேசி → இன்று முதல் அமைச்சர் பேசி

அத்துடன் → அதனுடன்

அவைகள் → அவை

பெற்றோர்கள் → பெற்றோர்

சுவற்றில் → சுவரில்

அருகாமை → அருகில்

நாற்றம் (துர்நாற்றம்) → நாற்றம் (நறுமணம்)

போக்குவரத்து → போக்குவரவு

ஒன்றாம் தேதி → முதல் தேதி

எட்டுப் பேர் → எண்மர்

நான்கே முக்கால் → நாலே முக்கால்

தோற்கடித்து → தோல்வியுறச் செய்து

முற்றிலும் → முற்றும்

தொடக்கி → தொடங்கி

பகுதி மேகமூட்டமாக → ஓரளவு மேகமூட்டமாக

நீரழிவு → நீரிழிவு

குடை மிளாகய் → குட மிளகாய்

மருதாணி → மருதோன்றி

கட்டிடம் → கட்டடம்

தொப்புள் → கொப்பூழ்

முகர்ந்து → மோந்து

மறுவீடு → மருவீடு

புடவை → புடைவை

பல்லாங்குழி → பன்னாங்குழி

ரூபாய் → ரூபா

வாய்வு → வாயு

வண்ணான் → வண்ணன்

தட்டிச் செல்பவர் → வெல்பவர்

உயிரை இழக்கும் வாய்ப்பு → உயிரை இழக்கும் அபாயம்

தொடக்கி → தொடங்கி

மாவு → மா

மருந்து எடுத்தேன் → மருந்து உட்கொண்டேன்

ஒருத்தன் → ஒருவன்

ஒருவள் → ஒருத்தி

அத்தகைய → அவ்வகை / அவ்வாறு

செல்வந்தர் → செல்வர்

நீர்வீழ்ச்சி → அருவி

அமுல் → அமல்

அதை பற்றியது → அது பற்றி / அதைப் பற்றி

தொற்றியது, முற்றியது → தொற்றிற்று, முற்றிற்று

கோர்வை → கோவை

கோர்த்து → கோத்து

கெட்டி மேளம் → கொட்டு மேளம்

பெருவாரியாக → பெருவராக

பதினைந்தாயிரம் → பதினையாயிரம்

பேருந்து எடுத்தல் → பேருந்து ஏறுதல்

சதை → தசை

ஏமாந்தான் → ஏமாறினான்

முயற்சித்தல் → முயலுதல்

அருகாமை → அருகில்

பதட்டம் → பதற்றம்

ஒத்துக்கொள் → ஒப்புக்கொள்

குற்றச்சாட்ட → குற்றச்சாற்று

தூசி → தூசு

உடுத்தி வந்தாள் → உடுத்து வந்தாள்

திருநிறைச் செல்வி → திருநிறை செல்வி

தொட்டாச் சிணுங்கி → தொட்டாற்ச் சுருங்கி

கற்பூரம் → கர்ப்பூரம்

அச்சுக் கோர்ப்பு → அச்சுக் கோப்பு

முற்றிலும் → முற்றும்

கடன் வழங்கினான் → கடன் கொடுத்தான்

தண்டனை வழங்கினான் → தண்டித்தான்

ஆவாரம்பூ → ஆவிரம்பு

கைமாறு → கைம்மாறு

போக்கிரி → போக்கிறி

தென்னங்கன்று → தென்னம்பிள்ளை

வேப்பம் பிள்ளை → வேப்பங்கன்று

சீயக்காய் → சிகைக்காய்

புட்டு → பிட்டு

நெல் குத்தல் → நெல் குற்றல்

பயிறு → பயறு

அகண்ட → அகன்ற

இணைப் பேராசிரியர் → இணை பேராசிரியர்

அயிர மீன் → அயிரை மீன்

கட்டெறும்பு → கொட்டெறும்பு

சதவிகிதம் → விழுக்காடு

நாவு → நா

நட்சத்திரம் → விண்மீன் / நாண்மீன்

சோதிடம் → கோள் கணியம்

நட்சத்திரம் → விண்மீன் / நாள்மீன்

கிரகம் → கோள் / கோள் மீன்

பிரபஞ்சம் → அண்டம் / பேரண்டம்

ஆகாயம் → வெளி / விண்

மேகம் → முகில் / மஞ்சு / கார் / கொண்மூ

புவனம், புமி, தரணி → உலகம் / ஞாலம் / நிலம்

ஜூவாலை → நெருப்பு / அனல் / தணல்

சிரம், சிரசு → தலை

கரம், புஜம் → கை

நயனம் → கண்

இரத்தம் → குருதி / செந்நீர்

பாதம் → கால / அடி

கண்டம் → கழுத்து

அதரம், உதடு → இதழ்

கேசம் → மயிர்

வதனம் → முகம்

நாசி → மூக்கு

வாக்கியம் → சொற்றொடர்

வார்த்தை → சொல்

அர்த்தம் → பொருள்

கண்ணாம்பூச்சி → கண்ணாமுச்சி