Pivotal showcase of conceptual art.
கருத்தியல் கலையின் காட்சிப் பெட்டி.
Marked paradigm shift in how art was received and theorized.
கலையின் கோட்பாட்டு முறைகளில், முன்னுதாரண மாற்றம் குறிக்கப்பெற்றது.
Critical inquiry.
முக்கிய விசாரணை.
Challenged traditional definitions of art and resisted dominant wester art discourse.
கலைத் துறையின் பாரம்பரிய வரையறைகளுக்குச் சவால் விடுத்து, மேற்கத்திய கலைப் பிரசங்கத்தை எதிர்த்தது.
Commissioned.
நியமிக்கப்பட்டது.
Complement.
பூர்த்தி/ ஈடு செய்தல்
Archival display.
காப்பக் காட்சியை நிறைவு செய்தல்.
Towards a mystical reality.
மாய எதார்த்தத்தை நோக்கி.
Dedicated space.
அர்ப்பணிக்கப்ட்ட தனி இடம்.
Sensory and emotional rest.
உணர்வுப்புலன்சார், உணர்ச்சிவயப்பட்ட ஓய்வு.