1. அயம்
2. அரி
3. ஆம்புலம்
4. ஆம்புவம்
5. ஆம்பூறு
6. இவுளி
7. உத்தமாரம்
8. உத்தரி
9. உயமா
10. உளைமான்
11. உன்னி
12. கங்கானம்
13. கண்ணுகம்
14. கத்துருவம்
15. கந்தருவம்
16. கந்துகம்
17. கலிமா
18. கலிமான்
19. கற்கி
20. கனவட்டம் = கனத்த, வளமான பாண்டியன் குதிரை.
21. காண்டம்
22. கிங்கிரம்
23. கிள்ளை
24. குசுலம்
25. குந்தம்
26. குரகதம்
27. குரை
28. குலிங்கம்
29. கூந்தன்மா
30. கொக்கு
31. கொய்யுளை = பிடரி மயிரை வெட்டிவிடுவதால், கொய்யுளை (வெட்டிய பிடரி மயிர்)
32. கோடகம்
33. கோடரம்
34. கோடலாம்
35. கோடை
36. கோணம்
37. கோரம் = உருவிற் பெரிய, வலிந்த குளம்புள்ள சோழன் குதிரை
38. சடிலம்
39. சத்திகம்
40. சிகி
41. சைந்தவம்
42. தூசி
43. தாராம்
44. துரகம்
45. தெரிசி
46. தேனு
47. நடையன்
48. நாணுகம்
49. பத்திரி = ஆடுமாடு விரட்டல் பத்துதலாகும். பத்திரி= பத்தலுக்கான குதிரை
50. பதி
51. பரி
52. பரிமா
53. பாடலம் = விரைவுகாட்டும் சேரன் குதிரை
54. பாணல்
55. பாய்மா
56. புரவி
57. புருவம்
58. பூபாலன்
59. மண்டிலம்
60. மாவயம்
61. வன்னி
62. வாகம்
63. வாரகம்
64. விடலம்
65. வைந்தவம்
o ஒருவகைக் குதிரை - நீலன்