முக்கிய பக்கங்கள்
நிர்வாகம்

அஞ்சறைப் பெட்டி – விரிவான பொருட்கள்

சமையல் கலவைப் பொருள் – பேச்சு வழக்கில் – உரிய சொல்

Flour – மாவு – மா
Refined Flour – சோள மாவு – மையாக அரைக்கப்பட்ட மா
Bengal Gram Flour (Besan) – கடலை மாவு – கடலை மா
Corn Flour – சோள மாவு – சோள மா
Grains and Cereals – தானியங்கள் – தானிய வகைகள்
Green Whole Gram – பச்சை முழு கிராம் – முழுப் பச்சைப் பருப்பு
White Dry Peas – உலர் பட்டாணி – உலர்ந்த வெள்ளைப் பட்டாணி
Pressed Rice – அவல் – (மாற்றம் இல்லை)
Roasted Split Bengal Gram – வறுத்த பிரி கடலை – வறுத்த உடைந்த பருப்பு
Puff Rice – பஃப் ரைஸ் – (பரிந்துரை இல்லை)
Split Bengal Gram – பிரி Bengal கிராம் – உடைத்த பெங்கால் பருப்பு

Whole Spices – முழு மசாலா – நறுமணக் கலவைப் பொருள்
Mustard Seed – கடுகு விதை – கடுகு
Cumin Seed – சீரகம் விதை – சீரகம்
Coriander Seed – கொத்தமல்லி விதை – கொத்தமல்லி விதை
Black Pepper Whole – கருப்பு மிளகு முழு – முழுக் கருப்பு மிளகு
Cinnamon – கறுவா – இலவங்கப்பட்டை
Green Cardamom – பச்சை ஏலக்காய் – பச்சை ஏலக்காய்
Black Cardamom – கருப்பு ஏலக்காய் – கருமையான ஏலக்காய்
Fenugreek Seed – வெந்தய விதை – வெந்தயம்
Fennel Seed – பெருஞ்சீரக விதை – பெருஞ்சீரகம், சோம்பு
Ajwine – Ajwine – (பரிந்துரை இல்லை)

Resham Patti Chilli – ரேஷம் பட்டி மிளகாய் – (மாற்றம் இல்லை)
Asafetida – பெருங்காயம் – (மாற்றம் இல்லை)
Potato Flacks – உருளைக்கிழங்கு Flacks – உருளைக்கிழங்குத் துகள்
Tamarind Seed – புளி விதை – புளி
Red Chili Powder – மிளகாய்த் தூள் – வற மிளகாய்த் தூள்
Turmeric Powder – மஞ்சள் – மஞ்சள் தூள்
Cumin Powder – சீரகத் தூள் – சீரகத் தூள்
Coriander Powder – Coriander தூள் – மல்லித் தூள்

Amchure Powder – Mature தூள் – (பரிந்துரை இல்லை)
Rajwadi Masala – Rajwadi மசாலா – (பரிந்துரை இல்லை)
Kitchen King – சமையலறை ராஜா – (பரிந்துரை இல்லை)
Hajmola – Hajmola – (பரிந்துரை இல்லை)
Chat Masala – மசாலா பிரண்ட்ஸ் – (பரிந்துரை இல்லை)
Black Salt – பிளாக் சால்ட் – (பரிந்துரை இல்லை)

Jaggery – வெல்லம் – (மாற்றம் இல்லை)
Farsan – Farsan – (பரிந்துரை இல்லை)
Nailon Sev – Nailon Sev உடைய – (பரிந்துரை இல்லை)
Bhujiya Sev – Bhujiya Sev உடைய – (பரிந்துரை இல்லை)

Masala Peanut – மசாலா வேர்க்கடலை – காரச்சுவை சேர்த்த வேர்க்கடலை
Fresh Peanut – புதிய வேர்க்கடலை – வேர்க்கடலை
Masala Dal – மசாலா தளம் – (பரிந்துரை இல்லை)
Kurmura – Kurmura – (பரிந்துரை இல்லை)
Papadi (Sev Puri) – Papadi (SEV பூரி) – (பரிந்துரை இல்லை)
Panni Puri – Panni பூரி – (பரிந்துரை இல்லை)

Salt – உப்பு – (மாற்றம் இல்லை)
Lemon Squash – எலுமிச்சை ஸ்குவாஷ் – எலுமிச்சைச் சாறு
Cooking Soda – சமையல் சோடா – சமையலில் பயன்படும் சோடாத்தூள்
Baking Powder – பேக்கிங் பவுடர் – வாணலி – சமையல் தூள்
Sago – சாகோ – ஜவ்வரிசி
Whole Chickpea – முழுக் கொண்டைக்கடலை – உடையா கொண்டைக்கடலை
Cooking Oil – எண்ணெய் – சமையல் எண்ணெய்
Ghee – நெய் – (மாற்றம் இல்லை)
Water Chest Nut – – மரத் தவிட்டுநிற விதை