\River → ஆறு
Delta → கழிமுகம் / வடிநிலம்
Strait → நீரிணை
Isthmus → நிலவிணை
Archipelago → தொகுதீவு
Island → தீவு
Sea → கடல்
Ocean → மாக்கடல் / பெருங்கடல்
Beach → கடற்கரை
Lagoon → காயல்
Cove → சிறுகுடா
Gulf → வளைகுடா
Bay → விரிகுடா
Peninsula → குடாநாடு / குடாநிலம்
Cliff → ஓங்கல்
Hill → குன்று
Mountain → மலை
Forest → காடு
Jungle → அடவி
Plateau → மேட்டுநிலம்
Canyon → ஆற்றுக்குடைவு
Valley → பள்ளத்தாக்கு
Cave → குகை
Desert → பாலை
Oasis → பாலைச்சோலை
Dune → மணற்குன்று
Mesa → மேடு
Prairie → பெருவெளி
Plain → சமவெளி
Lake → ஏரி
Pond → பொய்கை
Waterfall → அருவி
Stream → ஓடை
Geyser → ஊற்று
Canal → கால்வாய்
Swamp → சதுவல்
Marsh → சதக்கல்
Volcano → எரிமலை
Glacier → சறுக்கு பனிக்கட்டி ஆறு
Tundra → பனிவெளி
Iceberg → பனிப்பாறை
Cape → முனை
Fjord → இடுக்கேரி
Spring → ஊற்று
Hot Spring → சுடுநீர் ஊற்று