முக்கிய பக்கங்கள்
நிர்வாகம்

ஆங்கிலம்–தமிழ் (அறிவியல்)<

Ambulance → மருத்துவ ஊர்தி
Apparatus → உபகரணம் / ஆய்வுக் கருவி
Bay → விரிகுடா
Big bang →
Bracket → நக வளைவு, அடைப்புக் குறி
Breakdown → வாகனப் பழுது
Capacity → கொள் அளவு
Circular → சுற்றறிக்கை
Circumference → பரிதி
Compound Interest → கூட்டு வட்டி
Concave → குழிவான
Congestion → நெரிசல்
Convex → குவிந்த
Creative Works →
Cross-section → குறுக்கு வெட்டு
Cube Root → கன மூலம்
Cube → கன சதுரம்
Cubic → கன வடிவு
Current → மின்னோட்டம்
Diameter → விட்டம்
Digit → இலக்கம்
Divisibility → வகுபடு தன்மை
Dominos → மரச்சில்லு
Double Decker → ஈரடுக்கு
Dredge → தூர்வாரல்
Drill → துரப்பணம்
Electro Magnetic →
Equator → பூமத்திய ரேகை, உலக நடுக்கோடு
Exit → வெளியேறும் வழி
Expressway → விரைவுச் சாலை
Formula → சுத்திரம்
Fraction → வின்னம்
Gravitational →
Gulf → வளைகுடா
Hyphen → இணைக் கீற்று
Jigsaw Puzzle →
Liquid → நீர்மம்
Mic → ஒலிவாங்கி
Negative → எதிர்
Noodles → இழை மா
Opaque → ஒளிபுகாத
Overtake → முந்திச் செல்லல்
Parallel Lines → இணை கோடுகள்
Pavement → நடைபாதை
Pendulum → ஊசல்
Positive → நேர்
Registrar → பதிவாளர்
Reverse → புரட்டு
Reversible → புரட்டத்தக்க
Simple Interest → தனி வட்டி
Slip Road → துணைச் சாலை
Smooth Traffic → சீரான போக்குவரவு
Speaker → ஒலிபெருக்கி
Speed Limit → வேகக் கட்டுப்பாடு
Spiral → சுருள்
Thermometer → வெப்பமானி
Trapezium → சரிவகம்
Tunnel → சுரங்கப் பாதை
Waterfall → அருவி
Whistle-blower →
Solid → திடம்