Actor - நடிகன் Actress - நடிகை
Bachelor -தனிக்கட்டை Spinster - கன்னிகை.
Boy - சிறுவன் - Girl - சிறுமி
Brother - சகோதரன் Sister - சகோதரி
Bull - எருது Cow - பசு
Cock - சேவல் Hen - பெட்டைக்கோழி
Colt -ஆண் குதிரைக்குட்டி filly – பெண் குதிரைக்குட்டி
Count - பிரபு Countess - சீமாட்டி
Drake - ஆண்வாத்து Duck - பெண்வாத்து
Emperor - பேரரசர் Empress - பேரரசி
Fox -நரி Vixen - பெண் நரி
Father - தந்தை Mother - தாய்
Giant - அரக்கன் Giantess - அரக்கி
God - தெய்வம் Goddess -தேவதை
Horse - குதிரை Mare - பெண்குதிரை
Host - விருந்தளிப்பவன் Hostess - விருந்தளிப்பவள்
Hero - கதாநாயகன் Heroine - கதாநாயகி
Landlord - மனைக்குரியவன் Landlady - மனைக்குரியவள்
Lion ஆண்சிங்கம் Lioness - பெண்சிங்கம்
Lad - வாலிபன் Lass – வாலை
Monk – ஆண் துறவி Nun – பெண் துறவி
Male monkey - வானரம் Female monkey – மந்தி