டிஜிட்டல் & தொழில்நுட்ப சொற்கள் (ஆங்கிலம் – தமிழ்)
WhatsApp – புலனம்
YouTube – வலையொளி
Instagram – படவரி
WeChat – அளாவி
Messenger – பற்றியம்
Twitter – கீச்சகம்
Telegram – தொலைவரி
Skype – காயலை
Bluetooth – ஊடலை
WiFi – அருகலை
Hotspot – பகிரலை
Broadband – ஆலலை
Online – இயங்கலை
Offline – முடக்கலை
Thumb Drive – விரலி
Hard Disk – வன்தட்டு
GPS – தடங்காட்டி
CCTV – மறைகாணி
OCR – எழுத்துணரி
LED – ஒளிர்விமுனை
3D – முத்திரட்சி
2D – இருதிரட்சி
Projector – ஒளிவீச்சி
Printer – அச்சுப்பொறி
Scanner – வருடி
Smart Phone – திறன்பேசி
SIM Card – செறிவட்டை
Charger – மின்னூக்கி
Digital – எண்மின்
Cyber – மின்வெளி
Router – திசைவி
Selfie – தம் படம் / சுயஉரு / சுயப்பு
Thumbnail – சிறுபடம்
Meme – போன்மி
Print Screen – திரைப் பிடிப்பு
Inkjet – மைவீச்சு
Laser – சீரொளி