கொவிட் பெருநோய் தொடர்பான ஆங்கில வார்த்தைகளும் அவற்றுக்குரிய தமிழ்ச் சொற்களும்.
(Work) shifts முறைமாற்றப் பணிநேரம்
Additional bonus கூடுதல் மிகையூதியம்
Aids எசகு நோய் (எதிர்ப்புச் சக்தி குறைவு)
Air conditioning செந்தண நிலைப்பாடு
Alarm துயில் எழுப்பு மணியொலி
Alcohol-based hand-rub மதுக் கலவை கொண்ட கை சுத்திகரிப்புத் திரவம்
Aluminium துருப்பிடிக்காத வெண் உலோகம்
Appointment உறுதிசெய்த சந்திப்பு நேரம்
Assessment instructions மதிப்பீடு மேற்கோள் முறைகள்
Assessment மதிப்பீடு
Bakery அடுமனை, வெதுப்பகம்
Bankrupt நொடித்துப் போதல்
Blindspot கண்மறைவில்
Cake கட்டிகை
Cartoon கருத்தோவியம்
Charts பணித்தொடர் விளக்கப்படங்கள்
Checklists சரிபார்ப்புப் பட்டியல்
Concubine காமக் கிழத்தி
Contact tracing தொடர்புத் தடமறிதல்
Controversy முரண் அழகு
Course பாடத் திட்ட அமைப்பு முறை
Cycle மிதியுந்து
Discriminate முறையற்ற வேறுபாடு
Do not refresh your screen கணினித் திரைப்பக்கத்தை மாற்ற முற்படாதீர்
Domino effect (டோமினோ) மரச்சில்லு தொடர் விளைவு
Dormitories தங்கு விடுதிகள்
Dormitory operator தங்கு-விடுதி நடத்துநர்
Duration கால வரையறை
Encounter நேரடி அனுபவம், மோதல்
First aid உடனடி மருத்துவக் கவனிப்பு
Fixed price கறார் விலை
Flowchart தொடர் வரிசை முறை
Gear வாகனத்தின் ஏனைய சக்கரங்களை இயக்கும் உந்து சக்கரம்
Hair spray தலைமுடித் தெளிப்பான்
Handicap மாற்றுத் திறனாளி
Home-stay order இல்லம் தங்கும் உத்தரவு
Horizontal கிடைமட்டம், நெடுஞ்சான் கிடை
Illustrative step-by step poster படிப்படியான செயல்முறை விளக்குச் சுவரோட்டி
Imperialism ஆதிக்கம்
Imposition திணித்தல்
Knighthood செவ்வீரர்
Leap year நெட்டாண்டு, நீளாண்டு
Light year ஒளியாண்டு
Lobster பெருங்கடல் நண்டு வகை
Lockdown முடக்க நிலை
Lunar New Year சந்திர முறைப் புத்தாண்டு
Mainland தலை நிலம்
Money order பணவிடை (பணவிடுப்பு)
Mudguard மட்காப்பு (மண் + காப்பு)
Net income நிகர வருமானம்
Octopus எண்கால் கடல் உயிரினம்
Orange சர்க்கரை நாரத்தைப் பழம், கிச்சிலிப் பழம்
Parting வகிடு
Partly cloudy ஓரளவு மேகமூட்டமாக
Pencil கற்றை, எழுத்துக் கோல்
Plastic நெகிழி, வார்ப்புப் பொருள், குழைமப் பொருள்
Post-mortem உடற் கூறாய்வு
Potential சாத்தியம் மிகுந்த
Program certification அங்கீகாரத் திட்டம்
Pyramid கூர் கோபுரம்
Quarantine தனிமைப்படுத்தல்
Spray can தகரக்கலத் தெளிப்பான்
Steering wheel வாகனத்தை இயக்கி வழிநடத்து ஓட்டுநர் சக்கரம்
Straw உறிஞ்சு குழாய்
Surfaces மேற்பரப்பு
Swab நாசிச் சோதனைத் துணி துடைப்பம் (பஞ்சுறை)
Template மாதிரிப் படிவம்
Train தொடர் வண்டி
Updates ஆக அண்மைய தகவல்
Value விழுமியம்
Vertical செங்குத்து
Virtual மெய்நிகர்
Wood pulp மரக் கூழ்