Accident → நேர்ச்சி
Acknowledgement Card → ஒப்புகை அட்டை
Admission → சேர்க்கை
Agency → முகவாண்மை
Agent → முகவர்
Allergy → ஒவ்வாமை
Assurance → காப்பீடு
Attendance Register → வருகைப் பதிவேடு
Attestation → சான்றொப்பம்
Automobile → தானியங்கி
Bench → விசிப்பலகை
Binding → கட்டமைப்பு
Bona fide certificate → ஆளறி சான்றிதழ்
Central Government → நடுவண் அரசு
Chalk Piece → சுண்ணக்கட்டி
Champion → வாகை சூடி
Company → நிறுவனம்
Compounder → மருந்தாளுநர்
Deposit → வைப்புத் தொகை
Document → ஆவணம்
E-Mail → மின்னஞ்சல்
Eversilver → நிலைவெள்ளி
Fax → தொலை நகலி
Fiction → புனைக்கதை
Insurance → ஈட்டுறுதி
Interview → நேர்காணல்
Irregular → ஒழுங்கற்ற
Key → திறவுகோல்
Keyboard → விசைப்பலகை
Laptop → மடிக்கணினி
License → உரிமம்
Lift → மின்தூக்கி
Lorry → சரக்குந்து
Mammal → பாலூட்டி
Missile → ஏவுகணை
Mortuary → பிணக்கிடங்கு
Passport → கடவுச்சீட்டு
Password → கடவுச் சொல்
Permanent → நிரந்தரம்
Photograph → நிழற்படம்
Photocopy (Xerox) → ஒளிப்படி
Planet → கோள்
Plastic → நெகிழி
Print Out → அச்சுப் படி
Probationary Period → தகுதிகாண் பருவம்
Proposal → கருத்துரு
Receiver → அலை வாங்கி
Remote Sensing → தொலை உணர்தல்
Research Centre → ஆராய்ச்சி நிலையம்
Search Engine → தேடுபொறி
Tea Stall → தேனீர் அங்காடி
Technical → தொழில்நுட்பம்
Tele Print → தொலை அச்சு
Telex → தொலை வரி
Temporary → தற்காலிகம்
Traitor → துரோகி
Ultra Sound Scanning → மீயொலி வரிக் கண்ணோட்டம்
Visa → நுழைவு இசைவு
Visiting Card → காண்புச்சீட்டு
Group of Companies → குழுமம்